பிரட்மன் பயன்படுத்திய மேல் ஆடை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிச் சாதனை

பிரட்மன் பயன்படுத்திய மேல் ஆடை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிச் சாதனை

பிரட்மன் பயன்படுத்திய மேல் ஆடை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிச் சாதனை

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2015 | 9:22 am

கிரிக்கெட்டின் ஜாம்பவான் பிரட்மன் 1936-37 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஸஷ் டெஸ்ட் தொடரில் இவர் பயன்படுத்தி இருந்த மேல் ஆடை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.

மறைந்த பிரட்மன் பயன்படுத்தி பொருட்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் பத்திரமாக இருக்கின்றன. இதில் உள்ள பிசேர் எனப்படும் பச்சை கலர் மேல் சட்டை தான் தற்போது இவ்வளவு அதிகமான தொகைக்கு விற்பனையாகி உள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்