ஜனாதிபதி முன்னிலையில் பிரதி அமைச்சர்கள் 21 பேர் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி முன்னிலையில் பிரதி அமைச்சர்கள் 21 பேர் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 3:50 pm

ஜனாதிபதி முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிரதி அமைச்சர்கள் 21 பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்று பதவியேற்ற பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு :-

பிரதி அமைச்சர்கள் (Deputy Ministers)

1. நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர் – சுமேதா ஜீ. ஜயசேன

2. அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் – சுசந்த புஞ்சிநிலமே

3. கிராமிய பொருளாதார விவகார பிரதியமைச்சர் – அமீர் அலி

4. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் – லசந்த அலகியவன்ன

5. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதியமைச்சர் – இந்திக பண்டாரநாயக்க

6. தபால் மற்றும் முஸ்லிம் விவகார பிரதியமைச்சர் – துலிப் விஜேசேகர

7. பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதியமைச்சர் – லக்‌ஷ்மன் வசந்த பெரேரா

8. துறைமுக மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் – நிஷாந்த முத்துஹெட்டிகம

9. சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் – பைசர் காசிம்

10. கைத்தொழில் பிரதியமைச்சர் – எரான் விக்ரமரட்ண

11. வெளிவிவகார பிரதியமைச்சர் – கலாநிதி ஹர்ஷ டி சில்வா

12. எரிசக்தி மற்றும் சக்தி வலுவூட்டல் பிரதியமைச்சர் – அஜித் பி பெரேரா

13. இடர் முகாமைத்துவ பிரதியமைச்சர் – துனேஷ் கன்கந்த

14. எரிபொருள் மற்றும் பெற்றோலிய வாயு பிரதியமைச்சர் – அனோமா கமகே

15. சமூக வலுவூட்டல் மற்றும் சமூக சேவைகள் பிரதியமைச்சர் – ரஞ்சன் ராமநாயக்க

16. போக்குவரத்து பிரதியமைச்சர் – அசோக்க அபேசிங்க

17. உள்விவகார பிரதியமைச்சர் –  நிமல் லன்சா

18. தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் – தாராநாத் பஸ்நாயக்க

19. விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் – மொஹமட் ஹாரிஸ்

20. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் – கருணாரட்ன பரணவிதாண

21. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் – அருந்திக்க பெர்ணான்டோ

 

deputy ministers

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்