கூட்டாட்சி ஏற்பட்டுள்ள தருணத்தில்  தீர்வினை வழங்காவிடின் எக்காலத்திலும் வழங்க முடியாது – ஹாபீஸ்

கூட்டாட்சி ஏற்பட்டுள்ள தருணத்தில்  தீர்வினை வழங்காவிடின் எக்காலத்திலும் வழங்க முடியாது – ஹாபீஸ்

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 9:16 pm

நாட்டில் கூட்டாட்சி ஏற்பட்டிருக்கின்ற தருணத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்காவிடின் எக்காலத்திலும் அதற்கான தீர்வினை வழங்க முடியாது போகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இன்று கோரளைப்பற்று பிரதேச சபைக்குச் சென்றிருந்த போதே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்