அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் ஹடின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் ஹடின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் ஹடின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2015 | 2:04 pm

அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் பிரட் ஹடின் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

ஆஸஷ் டெஸ்ட் தொடரில் பாதியில் நீக்கப்பட்ட அவர் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.
37 வயதான ஹடின் 66 டெஸ்ட் போட்டிகள், 126 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 20 – 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

சமீபத்தில் அவுஸ்திரேலிய வீரர்களான ரியான் ஹாரிஸ், மைக்கல் கிளார்க், கிறிஸ் ரோஜர்ஸ், வட்சன் ஆகியோர் ஓய்வு பெற்றனர். அந்த வரிசையில் தற்போது ஹடினும் இணைந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்