அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2015 | 7:14 am

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சிலர் இன்று பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் இதன்போது பதவியேற்கவுள்ளனர்

இந்த நிகழ்வு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்