பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தன்னிடம் கேட்டது என்ன; வௌிப்படுத்தும் ஜனாதிபதி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தன்னிடம் கேட்டது என்ன; வௌிப்படுத்தும் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2015 | 11:31 am

இலங்கை வரலாற்றில் அதிக வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது ஆண்டு பூர்த்தி பிட்டகோட்டேயிலுள்ள சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார். இதன்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் என்ன கதைத்தார் என்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்