20 பேரைப் பலிகொண்ட எரிக்கா புயல்: கரீபியன் தீவுப்பகுதியில் அவசர நிலை பிரகடனம்

20 பேரைப் பலிகொண்ட எரிக்கா புயல்: கரீபியன் தீவுப்பகுதியில் அவசர நிலை பிரகடனம்

20 பேரைப் பலிகொண்ட எரிக்கா புயல்: கரீபியன் தீவுப்பகுதியில் அவசர நிலை பிரகடனம்

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 3:31 pm

கரீபியன் தீவுப்பகுதியில் வீசிய எரிக்கா புயலில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

எரிக்கா புயல் தாக்கியதை அடுத்து டொமினிக்கா தீவில் சீரற்ற வானிலை நிலவுவதாகவும் இதனால் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலில் சிக்கி பலர் காணாமற்போயுள்ள நிலையில், 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக இருக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற வானிலையை அடுத்து பல பகுதிகளில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்