அம்பாறையில் தீயினால் 15 கடைகள் சேதம்

அம்பாறையில் தீயினால் 15 கடைகள் சேதம்

அம்பாறையில் தீயினால் 15 கடைகள் சேதம்

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 10:09 am

அம்பாறை, டி.எஸ்.சேனாநாயக்க வீதியிலுள்ள கடைத் தொகுதியொன்றில் பரவிய தீயினால் 15 கடைகள் சேதமடைந்துள்ளன.

அதிகாலை 3 மணியளவில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அம்பாறை தீயணைப்பு சேவைப் பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் மதிப்பீடு செய்யப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்