சட்டரீதியான விசாரணைகள் வலுவுற்றிருக்க வேண்டும்: டொம் மலினோவ்ஸ்கி

சட்டரீதியான விசாரணைகள் வலுவுற்றிருக்க வேண்டும்: டொம் மலினோவ்ஸ்கி

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2015 | 6:41 pm

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொம் மலினோவ்ஸ்கி (Tom Malinowski) இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில ஊடகவியலாளர்களை சந்தித்து தற்போதைய களநிலவரம் தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டார்.

இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையில் சட்டரீதியான விசாரணைகள், வழிமுறைகள் வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என அவர் இந்த விஜயத்தின் போது வலியுறுத்தினார்.

சிறுபான்மை மக்களும் நம்பிக்கை வைக்கக்கூடியவர்களாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்