CSN முன்னாள் தலைவரிடம் மீண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை

CSN முன்னாள் தலைவரிடம் மீண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை

CSN முன்னாள் தலைவரிடம் மீண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2015 | 7:37 pm

CSN தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரான ரொஹான் வெலிவிட்ட, நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இன்று மீண்டும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டார்.

நான்கு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

CSN தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கான முதலீட்டுத் தொகை மற்றும் அந்த தொலைக்காட்சி சேவையை முன்னேற்றம் செய்வதற்கு கிடைக்கப்பெற்ற கடனுதவிகள் தொடர்பில் வினவப்பட்டதாக ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்