புத்தளத்தில் கைக்குண்டுடன் இளைஞர் கைது

புத்தளத்தில் கைக்குண்டுடன் இளைஞர் கைது

புத்தளத்தில் கைக்குண்டுடன் இளைஞர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2015 | 9:52 am

புத்தளம் ஆணமடுவ பகுதியில் கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்டு சுற்றிவளைப்பை அடுத்து சந்தேகநபர் நேற்று (15) மாலை ஆறு முப்பது அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்