சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அதிபரொருவர் யக்கலமுல்லயில் கைது

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அதிபரொருவர் யக்கலமுல்லயில் கைது

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அதிபரொருவர் யக்கலமுல்லயில் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2015 | 12:11 pm

14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த தாக கூறப்படும் அதிபரொருவர் யக்கலமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் உள்ளிட்ட குழுவினர் தேர்தல் நடவடிக்கைக்கு சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது குறித்த சந்தேகநபர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்துள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அதிபர் நீதவான் முன்னிலையில் இன்று (16) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்