Best web.lk விருது வழங்கும் நிகழ்வில் வௌ்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது News1st .lk

Best web.lk விருது வழங்கும் நிகழ்வில் வௌ்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது News1st .lk

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 10:25 pm

எமது இணையத்தளமான News1st .lk, Best web.lk விருது வழங்கும் நிகழ்வில் வௌ்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

2014 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளிலும் News 1st .lk இந்த பதக்கத்தை வெற்றிகொண்டது.

மூன்று மொழிகளிலும் காட்சிகளுடன் செய்தி அறிக்கையிடலுக்காக News 1st .lk, 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

 

Newsfirst.lk වෙබ් අඩවිය රිදී සම්මානයෙන් පිදුම් ලබයි

Posted by Newsfirst.lk on Thursday, August 13, 2015


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்