70 வயதிற்கும் மேற்பட்டோர் இரண்டாம் கட்ட தலைமைத்துவத்தை உருவாக்க முன்வர வேண்டும்

70 வயதிற்கும் மேற்பட்டோர் இரண்டாம் கட்ட தலைமைத்துவத்தை உருவாக்க முன்வர வேண்டும்

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 9:44 pm

​யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, 70 வயதிற்கும் மேற்பட்ட தலைவர்கள் இரண்டாம் கட்ட தலைமைத்துவத்தை உருவாக்க முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்