மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரக் கடிதம்

மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரக் கடிதம்

மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரக் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 4:50 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு வினவியபோது, அதனை அவர் உறுதிப்படுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்