மலையகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்குவதே இலக்கு – வீ.தேவராஜ்

மலையகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்குவதே இலக்கு – வீ.தேவராஜ்

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 10:20 pm

பதுளை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர் வீ.தேவராஜ் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

இதன்போது, மலையகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்குவதே தமது இலக்கு என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்