பாராளுமன்றத்தில் வலுவான நிலையை எமக்குத் தாருங்கள் – அநுரகுமார

பாராளுமன்றத்தில் வலுவான நிலையை எமக்குத் தாருங்கள் – அநுரகுமார

பாராளுமன்றத்தில் வலுவான நிலையை எமக்குத் தாருங்கள் – அநுரகுமார

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 9:36 pm

மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (12) கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கம்பஹாவில் இடம்பெற்றது.

இதன்போது அநுரகுமார தெரிவித்ததாவது;

[quote]ஐந்து வருடங்கள் எமக்கு இந்த நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் தாருங்கள். 67 வருடங்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நீங்கள் வழங்கினீர்கள். எமக்கு 5 வருடங்கள் தாருங்கள். 67 வருடங்கள் ஏமாற்றம் அடைந்ததன் பின்னர் 5 வருடங்கள் ஏமாற்றமடைந்தால் என்ன? இல்லை, நாங்கள் உறுதியளிக்கின்றோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளக்கூடிய பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம். எங்களை இன்னும் அறிய வேண்டுமாயின் அதற்கு சிறு காலம் எடுங்கள் பரவாயில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் வலுவான நிலையை எமக்குத் தாருங்கள்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்