தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 700 பேர் கைது

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 700 பேர் கைது

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 700 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2015 | 7:34 am

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இது வரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 242 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக
பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது .

கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய 542 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை தவிர தேர்தல் சட்ட மீறல் குறித்து 234 முறைப்பாடுகள் கிடைக்கப்
பெற்றுள்ளன.

அந்த முறைப்பாடுகளுக்கு அமைய 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்