ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்றதிகாரங்கள் பல விடுபட்டுள்ளன – இரா.சம்பந்தன்

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்றதிகாரங்கள் பல விடுபட்டுள்ளன – இரா.சம்பந்தன்

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 10:14 pm

திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, 19 ஆவது திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்றதிகாரங்கள் பல விடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்