உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிப்பு

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிப்பு

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2015 | 12:08 pm

அச்சிடப்பட்ட உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்ததாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு மிகவும் நிளமான வாக்குச் சீட்டு கொழும்பு மாவட்டத்திற்காக அச்சிடப்படடுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குச் சீட்டு 25 அங்குலம் நீளத்தை கொண்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக 16 மில்லியன் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்