இரத்மலானையில்  ஒருவர்  கொலை

இரத்மலானையில் ஒருவர் கொலை

இரத்மலானையில் ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2015 | 11:57 am

இரத்மலானை பொருப்பன பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணைகள் நிறைவு பெறும் வரை சடலம் சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்மலானையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுவந்த 35 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்கேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்