அரசியலை வியாபாரமாக கருதி செயற்படாதவர்களுக்கு வாக்களியுங்கள் – சந்திரிக்கா

அரசியலை வியாபாரமாக கருதி செயற்படாதவர்களுக்கு வாக்களியுங்கள் – சந்திரிக்கா

அரசியலை வியாபாரமாக கருதி செயற்படாதவர்களுக்கு வாக்களியுங்கள் – சந்திரிக்கா

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2015 | 12:36 pm

புறவசி பலய அமைப்பின் அஹங்கம நகரில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டார்.

அரசியலை வியாபாரமாக கருதி செயற்படாதவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு நான் உங்களிடம் சகோதரத்துவத்துடன் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று இதன் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்