ரக்பி வீரர் மொஹம்மட் வசீம் தாஜீடீனின் ஜனாஸா இன்று தோண்டி எடுக்கப்பட்டது (VIDEO)

ரக்பி வீரர் மொஹம்மட் வசீம் தாஜீடீனின் ஜனாஸா இன்று தோண்டி எடுக்கப்பட்டது (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 10:14 am

கார் ஒன்றினுள் எரியூட்டப்பட்டு உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்ட ரக்பி வீரர் மொஹம்மட் வசீம் தாஜீடீனின் ஜனாஸா இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய ஜனாஸா இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது .

விசேட வைத்திய நிபுணர்கள் மூவர் அடங்கிய குழாமினால் சடலம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார் .


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்