தற்காலிக அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தற்காலிக அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தற்காலிக அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 8:39 am

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களின் நிமித்தம் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

ஆகவே இன்றைய தினம் அலுவலக நேரத்திற்குள் தங்களுக்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர்களை சந்தித்து தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணைாயளர் தெரிவிக்கின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்