சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் தெரிவு

சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் தெரிவு

சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2015 | 3:09 pm

தென்னிந்திய நடிகர்களை கௌரவிக்கும் விதத்தில் வருடம் தோறும் சைமா விருது விழா நடந்து வருகின்றது.

கடந்த வருடத்திற்கான படங்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று துபாயில் பிரமாண்டமாக நடந்தது.

இவ்விழாவில் தனுஷ், ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா, ராணா, நிவின் பாலி போன்ற பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்றவர்களின் முழுப்பட்டியல் பின்வருமாறு..

சிறந்த திரைப்படம் – கத்தி
சிறந்த இயக்குனர் – ரஞ்சித் (மெட்ராஸ்)
சிறந்த நடிகர் – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நடிகை – ஹன்சிக்கா (அரண்மனை)
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (கத்தி)
சிறந்த பாடலாசிரியர் – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த வில்லன் – நெயில் நிதின் முகேஷ் (கத்தி)
சிறந்த நகைச்சுவை நடிகர் – விவேக் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த அறிமுக நடிகர் – சந்திரன் (கயல்)
சிறந்த அறிமுக நடிகை – கெத்ரின் டெரேசா (மெட்ராஸ்)
சிறந்த அறிமுக் இயக்குனர் – வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்