சீனாவில் 70 வயதிற்கும் குறைவானவர்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை

சீனாவில் 70 வயதிற்கும் குறைவானவர்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை

சீனாவில் 70 வயதிற்கும் குறைவானவர்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 2:50 pm

சீனாவின் சிசுவான் மாகாணத்திலுள்ள தோங்ஜி யாங் பகுதியில் 70 வயதிற்கும் குறைவானவர்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாடுவதற்காகவும், அவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதற்காகவும் மக்கள் அதிக அளவில் செலவிடுவதால் அவர்களின் நிதி ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதால், மக்களின் நலன் கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்