முறிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் – பிரதமர்

முறிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் – பிரதமர்

முறிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 9:00 pm

கொழும்பில் இன்று ஆரம்பமான  பொருளாதார மாநாட்டில் மத்திய வங்கி முறிகள் சம்பவம் தொடர்பில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க..

[quote]இனிமேல் அவசர தேவைகளின் நிமித்தமே தனியார் முறையிலான முறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும் என தீர்மானித்துள்ளோம். விற்பனையின் பின்னர் சந்தைப் பெறுமதியை நாம் செலுத்தாவிடின் நாட்டில் குறிப்பாக யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? முன்னைய ஆளுனர் சந்தைப் பெறுமதியைச் செலுத்தாது தனியான முறையிலான முறிகள் விற்பனையையே மேற்கொண்டனர்.  எனவே இது தொடர்பில் அறிக்கையை தயார் செய்யுமாறு நான் ஆலோசனை வழங்கினேன். இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு செல்லும். தெரிவுக் குழு ஒன்றை அமைக்க ஆலோசனை வழங்கியுள்ளேன். ஆனால் சபாநாயகர் கோப் இணைக் குழுவை நியமித்தார். அந்த இணைக் குழு உறுப்பினர்களினால் அறிக்கையை வெளியிடுமாறு கேட்டு கொண்டால் அதனை தலைவர் நிராகரித்தார்.[/quote]

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்