தமிழருக்கான தீர்வை சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கட்டும்

தமிழருக்கான தீர்வை சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கட்டும்

தமிழருக்கான தீர்வை சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கட்டும்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 7:40 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது :

[quote]தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு தீர்வை, இலங்கை அரசாங்கம் கொடுக்க மறுக்குமாயின், ஐநா மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.  நாம் ஒரே நாட்டிற்குள்ளான தீர்வையே கேட்கின்றோம். [/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்