கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 6:50 pm

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் ஒன்றை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.

750 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் 16 விரிவுரை அறைகள் கணணி மற்றும் கேட்போர் கூடங்களும் உள்ளடங்குகின்றன.

இந்த சந்தர்ப்பத்தை நினைவுக்கூர்ந்து ஜனாதிபதி விஷேட நினைவு சின்னத்தையும் பதித்தார்.

தென் ?போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன..

[quote]கடந்த கால போர் அனுபவத்தில் நாம் பெற்று கொண்ட படிப்பினைகளில் எதிர்காலத்தை சரி செய்யும் போது , நாட்டின் இனங்களுக்கு இடையில் பரந்தளவிலான நல்லிணக்கத்தை தேவையை நாம் ஏற்று கொண்டுள்ளோம். ஆகவே புதிய அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் அனைத்து இன மக்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்தி அதனை முன்னெடுப்போம்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்