இலங்கையின் பண வீக்கம் வீழ்ச்சி

இலங்கையின் பண வீக்கம் வீழ்ச்சி

இலங்கையின் பண வீக்கம் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 9:58 am

இலங்கையின் பண வீக்கம் கடந்த மாத இறுதியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு நுகர்வோர் சுட்டெண்ணிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்தரசிங்க கூறியுள்ளார்,

கடந்த சில மாதங்களாக உணவு பொருட்களற்ற சில பொருட்களின் விலைகள் குறைவடைந்தமையே இதற்கான காரணம் எனவும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்