மொரகஹகந்த நீர்த் திட்டத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை –  ஜனாதிபதி

மொரகஹகந்த நீர்த் திட்டத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை – ஜனாதிபதி

மொரகஹகந்த நீர்த் திட்டத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 6:46 pm

மொரகஹகந்த நீர்த் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பார்வையிட்டார்.

வேலைத்திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி இதன் போது கலந்துரையாடினார்.

பல்நோக்கு திட்டமான மொரகாகந்த நீர் திட்டத்தை 2007 ஆம் ஆண்டு விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சராக இருந்த காலப்பகுயில் மைத்திரிபால சிறிசேன அடடிக்கல் நாட்டியமை விசேட அம்சமாகும்.

தேசிய பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்