நாங்கள் நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் – அநுரகுமார திசாநாயக்க

நாங்கள் நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் – அநுரகுமார திசாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 5:54 pm

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் அக்மிமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.

கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க..

[quote]மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி ஆனபோது, புதல்வர் பாராளுமன்ற உறுப்பினரானார் மூத்த சகோதரன் சபாநாயகர் ஆனார் , தம்பி பொருளாதார அமைச்சரானார் மற்றுமொரு தம்பி பாதுகாப்பு செயலாளர் ஆனார். மூத்த சகோதரனின் மகன் முதலமைச்சரானார். மனைவியின் சகோதரன் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவரானார் , சித்தியின் புதல்வன் ரஷ்யாவின் தூதுவரானார். உறவினர் அமெரிக்க தூதுவர் ,இவர்கள் எமது நாட்டை சீரழித்தனர். நாங்கள் இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்