தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றம் செல்லும் பேராசையில் அல்ல – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றம் செல்லும் பேராசையில் அல்ல – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 7:39 pm

ஜனநாயக கட்சியின் கூட்டம் பிலியந்தலயில் இன்று (03) இடம்பெற்றது.

ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்..

[quote]இந்த தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் அல்ல . வரிசையாக வேட்பு மனு வழங்குபவர்கள் பாராளுமன்ற சென்று ஏதேனும் போலி வாக்குறுதிகளை வழங்கி வாகன அனுமதிப் பத்திரங்களை பெற்று கொள்வதே அவர்களின் தேவையாக உள்ளது. அது எமக்கு தேவை இல்லை.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்