அப்பாவி சம்பத் ஆமி சம்பத் ஆனது எவ்வாறு – ரவி கருணாநாயக்க

அப்பாவி சம்பத் ஆமி சம்பத் ஆனது எவ்வாறு – ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 7:56 pm

புளுமென்டல் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டியில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவித்தார்.

[quote]இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்மை பாதாள உலகக் கும்பலுடன் இணைக்க முற்படுகின்றனர். இந்த பிள்ளைகளுக்கு தந்தை இல்லாமல் போனதுடன் அப்பாவி சம்பத் ஆமி சம்பத் ஆனது எவ்வாறு? இவ்வாறான நடவடிக்கைகளால் எம்மை போன்ற அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை ஏற்படும். ஐக்கிய தேசிய கட்சிக்கு இவ்வாறான அசுத்தமான அரசியலை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்