சர்ச்சைக்குரிய கொடிகளை ஏந்திய சிலர் எம்.ரீ.வி, எம்.பீ.சி தலைமையகத்திற்கு முன் எதிர்ப்பு நடவடிக்கையில்

சர்ச்சைக்குரிய கொடிகளை ஏந்திய சிலர் எம்.ரீ.வி, எம்.பீ.சி தலைமையகத்திற்கு முன் எதிர்ப்பு நடவடிக்கையில்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 11:17 am

அண்மையில் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதால் தற்போது பொலிஸ் விசாரணை நடத்தப்படுகின்ற சர்ச்சைக்குரிய கொடிகளை ஏந்திய சிலர் தற்போது கொழும்பு பிறேபுரூக் பிலேசில் உள்ள எம்.ரீ.வி, எம்.பீ.சி தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக அண்மையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இந்த கொடி பயன்படுத்தப்பட்டமை குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்