யுத்தம் முடிவடைந்தாலும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் முடிவடையவில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்

யுத்தம் முடிவடைந்தாலும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் முடிவடையவில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 8:27 pm

யாழில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவித்தார்.

இதன் போதுகெருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன்…

[quote]சமஸ்டிக் கோரிக்கை என்பது இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பட்டு வந்ததைத் தொடர்ந்தும், இலங்கை அரசாங்கத்திற்கும் தந்தை செல்வாவிற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் முறிக்கப்பட்டதை தொடர்ந்தும், வேறு மாற்று வழியில்லாமல் தமிழர்களுக்கு தனிநாடு தான் ஒரே வழி என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்