முந்தல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

முந்தல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

முந்தல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 6:12 pm

புத்தளம் – முந்தல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் கீரியங்கள்ளி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியைவிட்டு விலகிய வேன் அருகிலிருந்த மரம் மற்றும் மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

விபத்தில் காமயடைந்த ஐவரும் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்