பாரியளவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவா் கைது

பாரியளவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவா் கைது

பாரியளவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவா் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 1:26 pm

பாரியளவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவா் பொரளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடு ரேணு என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபருக்கு எதிராக 6 வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

பொலிஸாரால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேக நபா் கைது செய்யப்ட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தா்பத்திலும் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொழும்பு நகரில் பல பகுதிகளில் சந்தேக நபரினால் போதைப்பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனா்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்