பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 8:47 am

இரண்டாம் தவனைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைள் இன்றுடன் நிறைவு பெறுகின்றனது .

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாறசிங்க தெரிவித்துள்ளார்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் பாசாலைகள் மீள திறக்கப்படும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறும் பாடசாலைகளின் விடுமுறை நாட்களை உட்சபட்சம் குறைப்பதற்கான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்