திரிபுபடுத்தப்பட்ட தேசிய கொடிகளை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் யட்டிநுவர பிரதேச சபை தலைவர் கைது

திரிபுபடுத்தப்பட்ட தேசிய கொடிகளை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் யட்டிநுவர பிரதேச சபை தலைவர் கைது

திரிபுபடுத்தப்பட்ட தேசிய கொடிகளை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் யட்டிநுவர பிரதேச சபை தலைவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 6:01 pm

திரிபுபடுத்தப்பட்ட தேசியக் கொடிகளை பறக்கவிட்ட குற்றச்சாட்டின் பேரில் யட்டிநுவர பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகன்னாவையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் திரிபுபடுத்தப்பட்ட தேசியக் கொடிகளை பறக்கவிட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்