சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர் பேருவளையில் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர் பேருவளையில் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர் பேருவளையில் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 1:35 pm

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த ஒருவர் பேருவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை துறைமுகத்தில் சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சட்டரீதியாக விமான நிலையம் அல்லது துறைமுகத்தினூடாக வௌிநாடு செல்வதற்கு எதிராக குறித்த நபர் முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பேருவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்