ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 4:30 pm

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

வந்தாறுமூலையிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த 36 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

மரக்கறி வியாபாரியான இவர் ஏறாவூரிலிந்து சித்தாண்டி வாராந்த சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி பாதையைவிட்டு விலகி மரத்துடன் மோதியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்