ஊடக பிரதி அமைச்சர் சாந்த பண்டார பதவியிலிருந்து இராஜினாமா

ஊடக பிரதி அமைச்சர் சாந்த பண்டார பதவியிலிருந்து இராஜினாமா

ஊடக பிரதி அமைச்சர் சாந்த பண்டார பதவியிலிருந்து இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 1:17 pm

ஊடக பிரதி அமைச்சர் சாந்த பண்டார தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு
இன்று தீர்மானித்துள்ளார்.

இந்த இராஜினாமா தொடர்பில் மத்திய செயற்குழு கூடி தீர்மானம் ஒன்றை அறிவிக்கும் என எதிர்ப்பார்த்த போதும் மத்திய செயற்குழு கூடுவதற்கு தாமதமாகின்றமையினால் இந்த தீர்மானத்தை தாம் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினரும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் பரப்பி வரும் தவறான கருத்துக்களுக்கு பதில் வழங்கும் முகமாகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்