இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் அமைச்சரவை அவதானம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் அமைச்சரவை அவதானம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் அமைச்சரவை அவதானம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 7:41 pm

இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தற்போதைய நிலை தொடர்பில் நேற்று கூடிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடயங்களை முன்வைத்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன..

[quote]
2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரை இருவர் பதவி விலகியமையினால் அதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வித தீர்மானங்களையும் எடுக்காதுள்ளனர். தற்போதைக்கு விசாரணைகளை முன்னெடுக்க 50 பேரை கொண்ட பொலிஸ் குழுவொன்றை கோரிய போதிலும், அதனை செய்யவில்லை[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்