ஏழு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

ஏழு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

ஏழு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2015 | 10:58 am

ஏழு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலத்தில் 7000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 32 பேர்
உயிரிழந்தள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

டெங்கு நோயாளர் மரணம் 32 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தொற்று நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் பபா பலிஹவடன கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்