எனது மகன் காணாமற்போய் ஐந்து நாட்களாகின்றன – ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா

எனது மகன் காணாமற்போய் ஐந்து நாட்களாகின்றன – ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2015 | 9:31 pm

அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா, தனது மகன் கடந்த ஐந்து நாட்களாக காணாமற்போயுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

காணொளியில் காண்க….

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்