மக்களின் வரவேற்பிற்கு மத்தியில் பிரஜைகள் முன்னணி தேர்தல் பிரசாரம்

மக்களின் வரவேற்பிற்கு மத்தியில் பிரஜைகள் முன்னணி தேர்தல் பிரசாரம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2015 | 9:41 pm

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

நுவரெலியா – வலப்பனை, ராகல ஆகிய பகுதியில் இன்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அதற்கு மக்களின் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்