பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 8:10 pm

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று வவுனியாவில் நேற்று நடைபெற்றது.

வவுனியா – தரணிக்குளம் பகுதியில் இந்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர். ரவிகுமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தரணிக்குளம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் ​வேட்பாளர்கள் கேட்டறிந்து கொண்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்