ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 7:44 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவிக்கையில்..

[quote]தேர்தல் நடவடிக்கை குழுவின் தலைவர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஸ வழிநடத்தும் தேர்தல் செயற்பாட்டிற்கான எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளோம். குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கு ஏற்ற பல யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்