10000 ஓட்டங்களைக் கடந்தார் டில்சான்

10000 ஓட்டங்களைக் கடந்தார் டில்சான்

10000 ஓட்டங்களைக் கடந்தார் டில்சான்

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2015 | 4:10 pm

10000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது வீரர் எனும் சாதனையை இன்றைய தினம் டில்சான் படைத்தார்.

இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் இலங்கை சார்பில் 10,000 ஓட்டங்களைக் கடந்தவர்களாவர்.

319 ஆவது ஒருநாள் போட்டியில் பங்குபற்றியுள்ள திலகரட்ண டில்சான் இதுவரை 22 சதங்களையும் 44 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.

இதேவேளை குசல் ஜனித் பெரேரா 1000 ஓட்டங்களைக் கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்